|
Photo
|
|
பயங்கரவாத சிறிலங்கா அரசின் இனப்படுகொலையின் ஆதாரங்கள் - [எச்சரிக்கை: இதய பலவீனமானவர்களும் குழந்தைகளும் இதை தவிர்க்கவும்] |
[ வியாழக்கிழமை, 12 பெப்ரவரி 2009, 07:36.01 PM GMT +05:30 ] |
|
கடந்த
31ஆம் திகதி சிறிலங்கா அரச பயங்கரவாதம் நடத்திய கொடூரத் தாக்குதலில்
மூங்கிலாறு பகுதியில் இடம்பெயர்ந்து வந்து தங்கியிருந்தவர்கள், தங்கள்
தற்காலிக குடிசையினுள்ளேயே எரிந்து உடல் கருகிப் பலியானர்கள். |
ருவண்டாவில், உகண்டாவில்,
ஹிட்லரின் ஆட்சிக் காலத்தில் , தஞ்சை வெண்மணியில் நிகழ்ந்ததை விட கொடூரமான
இனப்படுகொலைகளை பயங்கரவாத சிறிலங்கா இனவாத ஆட்சியாளர்கள்
புரிந்துகொண்டிருக்கின்றார்கள் என்பதற்கு இந்தப் பதிவுகளே ஆதாரங்கள்.
|
|
No comments:
Post a Comment